1. நெகிழக்கூடிய காந்தம்
காந்தம் என்றால் வன்மையாக இருக்கும். இது ஒரு சிறு குழந்தைக்கும் தெரியும் ஆனால் gel-magnet மென்மையாக இருக்கிறதாம்.
2. சட்டைப்பைக்குள் அடங்கக் கூடிய 10 அடி நீள தடி.
அமெரிக்க இராணுவ வீரர்கள் இப்போது பயன்டுத்துகிறார்கள்.
3. உலர் தண்மையக் கொண்ட திரவம்.
நீரைவிட 25 மடங்கு வேகமாக ஆவியாவதல் “உலர்” தண்மையக் கொண்டுள்ளது. காரியாலங்களில் தீயணைப்புக்கு இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
4. உலோகங்களைப் போல shape retain பன்னக்கூடிய நெகிழி.
நெகிழிகளுக்கு பொதுவாக ஒரு விசைஅயக் கொடுத்தால் அது நெகிழும் பின்னர் அது பழைய நிலைக்கே திரும்பும் ஆனால் இது அப்படியல்ல.
5. காகிதத்தில் வலைவுக்கேற்ப மின்காவுதிறனை மாற்றும் மை.
இதன் மூலம் மை பாவிக்கப்பட்டுள்ள பல இடங்களில் புதிய சேவைகளப் பெறலாம்.
6. மணம் அல்லது நாற்றத்துகேற்ப நிறம்மாறும் லேபில்கள்.
உணவு பழுதடைந்துள்ளாதா என்பதைக் காட்டக்கூடிய லேபில்கள். இவை மருத்துவ துறையிலும் பயன்படுத்தக்கூடியன.
இவைப்பற்றிய மேலும் விபரங்களை இந்த கானொளியின் கண்டுகொள்ளலாம்.
மேலுள்ள கானொளி கிரியேடிவ் காமன்சு – அட்ரிபியூசன் – நன் கமார்சியல் – நோ டெரிவடிவ் அளிப்புரிமை 3.0 பதிப்பில் கீழ் வழங்கப்படுகிறது.