Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘ஜப்பான்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

யப்பானில் பொது குளியலறைகள் மக்களைக் கவரும் முக்கிய உல்லாசப்பிரயான மாறும் சுகாதார அம்சமாகும். யப்பானில் காணப்படும் பொதுக்குளியலரைகளை அங்கு பயனப்டுத்தப்படும் நீரின் மூலத்தையும்  நீரை வெப்பமாக்க பயனபடுத்த படும் சக்தி மூலத்தையும் கொண்டு இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.  ஆறு, நிலத்தடி நீர், குழாய் நீர் போன்றவற்றைப் பயன்படுத்தி விறகு அல்லது மின்சாரத்தைக் கொண்டு வெப்பமாக்கப்படும் குளியலரைகள் “சென்ட்டோ” எனப்படுகின்றன.  எரிமலைகளின் அடிவாரங்களில் காணப்படும் வெந்நீர் ஊற்றுக்களைப் பயன்படுத்தும் குளியலரைகள் “ஒன்சென்” எனப்படுகின்றன. சென்டோ, ஒன்சென் என்பன இரண்டுமே [...]

முழு பதிவையும் வாசிக்க »